Surprise Me!

தமிழ்க் கன்னி | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

2025-01-09 6 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

தமிழ்க் கன்னி, தமிழ்க் கன்னி, தமிழ்க் கன்னி, தமிழ்க் கன்னி!

பெருந்தகை மேவும் நல் இனியாளே!

என் உளம் வாழும் மாதவள் தானே!

செந்தமிழ்க் கன்னி ,
தமிழ்க் கன்னி, தமிழ்க் கன்னி!

அமிழ்தீவாள் எனது ஆதியவள்! என்றும் அழிவில்லாதவள்!
ஆ... ஆ... ஆ...

எழிலோடு கனிவு நிறையும் அவளே!

வீரமங்கை அவள் விரி புவி போற்றும் மா… சீருடையாவிலும் சிறந்தவளாமே!

தாரணிமேல் இன்பம் தருவாள் அவளே!

தமிழன் என் உள்ளம் கனிவுற கருணை
தவழும் அவளே!

Buy Now on CodeCanyon